பேரீச்சை பழத்தின் மருத்துவ பயன்கள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ பயன்கள்

இந்த பேரீச்சை பழம் சாப்பிடுவது அனைவருக்கும் நல்லது, குறிப்பாக பெண்களுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் கால்சியம் சத்து மற்றும் இரும்பு சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது.


*மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு சீராக மாத விலக்கு ஏற்பட இந்த பேரிச்சை பழத்தின் சத்து உதவுகிறது.

*பசும்பாலுடன் இந்த பேரீச்சை பழத்தை போட்டு பால் காய்ச்சு, அதை தினமும் குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.



*முந்திரிப்பருப்புடன் சிறிது பேரீச்சை பழத்தை சேர்த்து, அதை நீரில் கொதிக்கவைத்து, பின் கஷாயம் போல பருகி வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.



*பேரீச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால், புத்துணர்ச்சியாகவும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

*சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் 35 வயதை தாண்டியவர்கள் எலும்பு பலம் குறைய ஆரம்பிக்கும். அவர்கள் தினம் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் நல்லது. (சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்ட கூடாது)


Tag:
கருப்பு பேரிச்சம் பழம் நன்மைகள், கருப்பு பேரிச்சம்பழம் பயன்கள், பேரிச்சம் பழம் நன்மைகள், பேரிச்சம்பழம் எப்போது சாப்பிட வேண்டும், பழத்தின் பயன்கள், பேரீச்சை பயன்கள், பழங்களின் நன்மைகள் தீமைகள், பேரிச்சம் பழம் சாப்பிடும் முறை, 

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts