100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ

100  ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பூ தாழிப்பனை

50  ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் பூ காக்டஸ் ,
இதன் நிறம் கருப்பு,
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மலரும் அதிசய மலர் .

15  ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பூ லிம்பா .

ஸ்கார்லட் பிம்பர் என்ற மலரின் சிறப்பு
-
இதன் இதழ்கள் மூடியிருந்தால் மழை பொய்யும் .
திருந்திருந்தால் வெயில் அடிக்கும்.

தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டும் பூக்கும்
தாவரம் - மோனா கார்பிக் .

உலகில் பூக்கும் மலர்களில் 50 சதவிதம் பூக்களைத் தரும்
நாடு - தென் ஆப்பிரிக்கா.


2 Comments

  1. அடடே... பூக்களுக்குப் பின்னால் இவ்வளவு செய்திகள் இருக்கின்றனவா...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே !
      பல ரகசியகள் அடங்கிய இந்த பூமியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய
      விஷயங்கள் நிறைய இருகின்றன !!

      Delete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts