நீங்க Youtube Start பண்றிங்களா
நிறைய பேர் Youtube மூலம் நிறைய வீடியோக்கள் பார்க்கிறோம், இப்போது short வீடியோக்கள் மிகவும் பிரபலம்.
நாம் இதை ஒரு பொழுதுபோக்காகத்தான் பயன்படுத்துகிறோம் ஆனால், பலர் Youtube Chennal மூலம் நிறைய சம்பாதிக்கிறார்கள்.
இன்று சம்பாதிக்க கம்ப்யூட்டர் தேவை இல்லை, ஒரு ஸ்மார்ட் போன் இருந்தாலே போதுமானதாகிறது.
ஆம், உங்களுக்கு மொபைல் போன் பற்றி நிறைய விஷயங்கள் தெரியும் ஆனால் அதை எப்படி ரெகார்ட் செய்து என்று தெரியாது, அதாவது, மொபைல் செட்டிங் மற்றும் Android application, Best android mobile games, போன்றவை.
MI(Xiaomi) மொபைல் போன்ற சில மொபைல்களிலேயே இப்போது மொபைல் SCREEN ரெகார்டிங் இருக்கிறது ஆனால் வாய்ஸ் மட்டும் வருவதில்லை.
அதற்காகத்தான் இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.
இந்த அப்ளிகேஷனில் உங்கள் மொபைல் திரையை ரெகார்ட் செய்துகொள்ளலாம்.
கீழே அப்ளிகேஷன் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை GOOGLE PLAYSTORE -இல் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.
Application Name: Super Screen Recorder - REC Video Record, Screenshot
.