உலர் திராட்சையின் அற்புதமான மருத்துவப்பயன்கள்

 உலர் திராட்சை | மருத்துவப்பயன்கள் 

சிறுநீரக பாதையில் தொற்று இருந்தால் அதை நீக்கும்.



உலர் திராட்சையை தொடந்து சாப்பிட்டுவந்தால், நெஞ்சில் சரி இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கு இந்த உலர் திராட்சை உதவுகிறது.



இரத்த சோகையை குணப்படுத்தும்.

இரத்த அணுக்களின் அளவை அதிகப்படுத்தும்.

உடல் வெப்பத்தை தணிக்கும்.

மலச்சிக்கலை அகற்றும் சக்தி இதற்க்கு உள்ளது.

மாதவிடாய் பிரச்சனைக்கு இது ஒரு மாமருந்து.



தினசரி உணவுக்கு பின்னர், காலை மற்றும் மாலையில் 30 உலர் திராட்சையை தொடந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

உலர் திராட்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, காலையில் அருந்தினால், பெண்களின் மாதவிடாய்க்கு கோளாறுகள் மற்றும் இதய நோய் பிரச்சனைகள் தீரும்.

இதில் உள்ள கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைப்பாட்டை நீக்கும்.
Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts