காய்கறிகள் அதன் தனிச்சிறப்புகள்

 காய்கறிகள் | தனிச்சிறப்புகள் 

ஒவ்வொரு ஊருக்கு ஒரு தனி சிறப்பு இருக்கும் திண்டுக்கல் பூட்டு மற்றும் ஆம்பூர் பிரியாணி போன்று, ஒவ்வொரு காய்க்கும் ஒரு தனி சிறப்பு இருக்கிறது.


காய்கறிகள் அதன் தனி சிறப்புக்கள்:


கத்தரிக்காய்- கேன்சர் வராமல் தடுக்க உதவும்.

முருங்கைக்காய் - இரத்தத்தை சுத்திகரிக்கும்.



உருளைக்கிழங்கு - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெண்டைக்காய் - எடை குறைக்க இது உதவுகிறது.

பீர்க்கங்காய் - காணப்பார்வை குறைப்பாட்டை சரி செய்கிறது.

சௌ சௌ - இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

புடலங்காய் - சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

பீட்ரூட் - இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.

காளிஃபிளவர் - ஞாகபச் சக்தியை அதிகரிக்கிறது.

வாழைப்பூ - இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

இஞ்சி - செரிமானத்திற்கு உதவுகிறது.

கொத்தவரங்காய் - சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது.

பாகற்காய் - நீரழிவு நோயை குணப்படுத்துகிறது.





Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts