முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

முட்டைக்கோஸ் சத்துக்கள் 

உணவே மருந்து என்று புரிந்தும் சிலர் அதை சரியாக பயன்படுத்திக்கொள்வதில்லை. 

முட்டைக்கோஸ் என்பது சுலபமாக கிடைக்க கூடிய ஒரு காய் ஆனால் அது சுலபமாய் கிடைப்பதால் அதன் அருமை யாருக்குமே தெரிவதில்லை.

முட்டைக்கோஸ்


முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் கீழே:


  1. உடல் எடை குறைப்போருக்கு நல்லது மற்றும் ஏற்றது.
  2. வைட்டமின்கள் பி6, சி, K நிறைந்துள்ளது.
  3. இதில் உள்ள பீட்டா கரோட்டின்பார்வைத் திறனை மேம்படுத்துகிறது.
  4. Anti accident இருப்பதால், மனிதனுக்கு ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.
  5. கவனச் சிதறல்களைச் சரிசெய்யும்.
  6. மூட்டு வலிகளுக்கு இந்த முட்டைக்கோஸ் மிகவும் நல்லது.

  • அல்சர் வருவதை தடுப்பதில் இந்த முட்டைகோஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
  • இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.
  • உடலில் உள்ள செரிமான உறுப்புகளை சிறப்பாக இயக்க வைக்கும்.
  • எலும்பு மெலிதல் பிரச்னை வராமல் தடுக்கும்.
நண்பர்களே முடிந்தவரை காய்கறி எடுத்துக்கொள்ளுங்கள். பல நோய்களில் இருந்து உங்களை பாதுக்காத்துக்கொள்ளுங்கள்.

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts