ஜிகா வைரஸ் என்றால் என்ன ஜிகா வைரஸ் பரவுமா?
இந்த ஜிகா வைரஸ் இந்தியாவிலேயே முதன் முதலில் கேரளாவில்தான் தொடங்கி உள்ளது. இது ADS என்ற கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.
முதல் முதலில் கேளராவில் 24 வயசு உள்ள கர்ப்பிணிப்பெண்ணுக்கு வந்துள்ளது மற்றும் 14 நான்குக்கும் மேற்பட்டவருக்கு பரவி உள்ளது.
ஜிகா வைரஸ்-கொசுக்ககள்:
இந்த ADS கொசுக்கள் இரவு நேரங்களை விட பகல் நேரங்களில்தான் அதிகம் உலாவுமாம். பகலில் கொசுக்களை கண்டால் அல்லது கடித்தால் இந்த வைரஸ் தொற்று ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் எச்சரிக்கையோடு இருங்கள்.
ஜிகா வைரஸ் பரவுமா?
நிச்சயம் இந்த ஜிகா வைரஸ் பரவும். ஆம், ஜிகா வைரஸ் பாதித்தவரிடம் இரத்தம் ஏதோ ஒரு வகையில் வேறு ஒருவருக்கு சென்றால் நிச்சயம் இந்த வைரஸ் பரவும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் எய்ட்ஸ் போலத்தான்.
ஜிகா வைரஸ் மருந்து:
ஒரு கெட்ட செய்தி என்னவென்றால் , இந்த ஜிகா வைரஸ்-க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதுதான்.
ஜிகா வைரஸ் அறிகுறிகள்:
- காய்ச்சல்
- கண் வலி
- தோலில் அரிப்பு ஏற்படும்
- தசை மற்றும் மூட்டுவலி
- தலைவலி
- சோர்வு
முடிந்தவரை கொசுவலை போட்டுக்கொள்ளுங்கள். உங்களையும் மற்றும் உங்கள் உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.