ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் சொன்னது
யார் சொன்னால் என்ன சிலவரிகள் நமக்காகவே சொன்னதுபோல இருக்கும்.
அவர் சொன்ன Motivation வரிகள் கீழே.
அவர் பலவற்றை சொல்லி இருக்கிறார், ஆனால் வேலையைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறார்.
புதிதாக ஒரு விஷயத்தை செய்யும்போது நிச்சயம் தவறுகள் நடக்கும்,
அதை ஏற்றுக்கொண்டு நமது மற்ற புதிய விஷயங்களை மெருகேற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
வேலைதான் உங்கள் வாழ்வின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமிக்கிறது, அதை ரசித்து செய்யுங்கள்! ரசிக்கமுடிகிற வேலையை செய்யுங்கள். அதை காதலியுங்கள், காதலில் வெறுப்பு ஏது?