பப்பாளியின் பயன்கள் | பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பப்பாளியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன அவற்றில் சிலவற்றை பார்ப்போம்..
முகம் பளபளக்க:
பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் கண் கருமை, முகத்தில் ஏற்படும் சுருக்கம் நீங்கி முகத்தில் பளபளப்பு ஏற்படும் முகத்தில் அழகும் கூடும்.
சர்க்கரை வியாதிக்கு:
பப்பாளி பழம் இனிப்பு என்றாலும் இது சர்க்கரை மற்றும் நீரிழிவு பிரச்சனையை குணப்படுத்துவதில் மிக சிறப்பாக செய்யப்படுகிறது. மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்போதோடு, அவர்களின் உடல் சோர்வை குறைக்கும்.
மாதவிடாய்:
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது இயற்கையானது. இதனால் உண்டாகும் வலிகள் உடல் சோர்வை தவிக்க முடியாதது. ஒரு சில பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் நிலையில் பப்பாளி இந்த பிரச்சனையை குணப்படுத்தும். எனவே பெண்களுக்கு இந்த பப்பாளி ஒரு வரப்பிரசாதம்.
இதயம்:
பப்பாளி பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து, இரத்த உளுத்தம் ஏற்படாமல் இதயத்தை பாதுக்காக்க பப்பாளியில் உள்ள பொட்டாசியம் மிகவும் உதவுகிறது.
கல்லிரல்:
கல்லிரல் வீக்கத்திற்கு இந்த பப்பாளி மிகவும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதை தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் கல்லிரல் வீக்கம் குணமாகும்.
- நரம்புகள் மற்றும் சதைகளை பராமரிக்கிறது.
- இந்த பப்பாளி இலைகள் நீரழிவு பிரச்சனையை குணப்படுத்தும்.
- செரிமான பிரச்சனைக்கு மிகசிறந்த மருந்து.
- புண்களை விரைவில் குணமாக உதவுகிறது.
- இதில் வைட்டமின் A அதிகம் உள்ளதால், கண் பார்வைக்கு சிறந்தது.
- மலச்சிக்கலுக்கு நல்லது மற்றும் உடலில் உள்ள புழுக்களை வெளியேற்றும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
- சுவாச பிரச்சனைகள் சரிசெய்ய உதவுகிறது.