அரிசி வகைகளும் அதன் மருத்துவ பயன்களும்

 அரிசி வகைகள் - மருத்துவப்பயன்கள் 

நம் முன்னோர்கள் உணவு பழக்கவழங்கங்களே மிகவும் சிறந்ததாக விளங்குகிறது இன்றளவும்.


நமக்கு தெரிந்ததெல்லாம் அரிசியில் பொன்னி, சீராக சம்பா மற்றும் பாசுமதி அவ்வளவுதான். இதையும் தாண்டி நிறைய அரிசி வகைகள் உள்ளன. 

கருப்பு கவுனி அரிசி: அரிசிகள் இளவரன் என்று சொல்லலாம் ஆம், இந்த அரிசியின் பூர்விகம் சீனம் என்று கருதப்படுகிறது. இந்த அரிசி சீனா மக்கள் சாப்பிட்ட தடைசெய்யப்பட்டுள்ளதாம், இப்போது அல்ல அன்று. ஆம், இந்த அரிசி இராஜ வம்சத்தை சார்ந்தவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று இருந்தது.




இந்த அரிசியை தினம் சாப்பிட்டுவந்தால் புற்று நோய் இருந்தாலும் சரியாகிடும் என்று சொல்லப்படுகிறது மற்றும் உடம்பு இளைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசியை தொடந்து சாப்பிடலாம். கெட்ட கொழுப்பை கரைக்கும் மற்றும் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். இன்சுலின் சுரக்க இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். இதில் குறிப்பிடபட்ட பயன்கள் எல்லாம் கொஞ்சம்தான் இதில் நிறைய எண்ணற்ற பயன்கள் உள்ளன.


மாப்பிள்ளை சம்பா அரிசி: 

நரம்பு, உடல் வலுவாகும் மற்றும் ஆண்மைக்கூடும்.

பூங்கார் அரிசி:

சுகப்பிரசம் ஆகும் மற்றும் தாய்ப்பால் ஊறும்.


காட்டுயானம் அரிசி:

நீரழிவு, மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய் சரியாக உதவும்.


கருத்தகார் அரிசி: 

மூலம் மற்றும் மலச்சிக்கல் சரியாகும்.

காலா நமக் அரிசி: 

மூளை, நரம்பு, இரத்தம் மற்றும் சிறுநீரங்களுகளுக்கு நல்லது.

மூங்கில் அரிசி:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

அறுபதாம் குறுவை அரிசி:

எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் இந்த அரிசி நல்லது

இலுப்பை சம்பா அரிசி:

பக்கவாதம் மற்றும் கால் வலிகளுக்கு நல்லது.

தங்கச்சம்பா அரிசி:

பல் மற்றும் இதயம் வலுவாகும்.

கருங்குறுவை அரிசி:

இழந்த சக்தியை மீட்கும் மற்றும் கொடிய நோய்கள் குணமாகும்.


கருடன் சம்பா அரிசி:

இரத்தம் மற்றும் உடல் சுத்தமாகும். மனம் தெளிவாக இருக்கும்.

கார் அரிசி:

தோல் நோய்கள் குணமாக இது உதவும்.

குடை வாழை அரிசி:

குடல் சுத்தமாகும். குடல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு மிகவும் நல்லது.

கிச்சி சம்பா அரிசி:

இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம்.

நீலம் சம்பா அரிசி: 

இரத்தத்தை சோகையை நீக்கும்.

சீரக சம்பா அரிசி:

எளிதில் ஜீரணம் ஆகும், அழகும் தரும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

தூயமல்லி அரிசி:

உடலில் உள்ள உறுப்புகள் வலுவாகும்.

குழியடிச்சான் அரிசி: 

தாய்ப்பால் ஊறும் மற்றும் சர்க்கரை நோய்க்கு நல்லது.


சேலம் சன்னா அரிசி:

தசை, நரம்பு மற்றும் எலும்புகள் வலுவாகும்.

பிசினி அரிசி:

பெண்களுக்கு இது சிறப்பான அரிசி, மாதவிடாய் மற்றும் இடுப்புவலி சரியாகும்.

சூரக்குறுவை அரிசி:

பெருத்த உடல் குறைய, தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும்.

வாலான் சம்பா அரிசி:

சுகப்பிரசம் ஆக உதவும், பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் மற்றும் இடுப்பு வலுவாகும்.


வாடன் சம்பா அரிசி:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது மற்றும் அமைதியாக தூக்கம் வர உதவும்.





Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts