இராவணனுக்கு ஏன் பத்து தலைகள்

இராவணனுக்கு ஏன் பத்து தலைகள்

இலங்கையை சிறப்பாக அரசாண்ட அரசரே இந்த இராவணன்.



இவர் பத்து நாடுகளுக்கு அரசராக முடி சூடப்பட்டார், இதனால் இவரை தசகிரிவன் என்று அழைக்கப்பட்டார்.

இராமாயணத்தில் கூறுவது போல இவருக்கு பத்து தலைகள் இல்லை, பத்து கிரீடங்களே!

அதுமட்டுமில்லாம் சில வேறு கதைகளும் சொல்லப்படுகின்றன.

இராவணனுக்கு ஒரே ஒரு தலைதான் இருக்கிறது, அவரது தாயார் 9 முத்துகளை பதித்த, மிகவும் உயர்தர மாலையை அவருக்கு பரிசாக கொடுக்கிறார். அதை இராவணன் அணியும்போது அந்த முத்து மாலையில் இராவணனின் உருவம் 9 உருவங்களாக காட்சி தரும், அதை நினைவு கூறும் வகையில் இராவணனுக்கு மொத்தம் பத்து தலைகள் என்றும் கூறப்பட்டது.

மற்றொன்று, சிவனின் தீவிர பக்தியின் காரணமாக தன் தலையை துண்டு துண்டுகளாக வெட்டுகிறார், ஆனால் சிவனோ பக்தன் மீது உள்ள பாசத்தால் வெட்டும் ஒவ்வொரு தூண்டுகளுக்கும், ஒவ்வொரு தலையை தருகிறார். இது மொத்தம் பத்து தலைகள் எனவும் கூறப்படுகிறது. 

இவரை பற்றி நிறைய எழுதலாம் ..  அவ்வளவு இருக்கிறது.. வேறொரு பதிவில் இவரைப்பற்றி முழுமையாக எழுதுகிறேன்.




Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts