அழகான முகமாக இருந்தாலும் இந்த தேமல் நம் முகத்தை அசிங்கப்படுத்திவிடும், அதற்காக சில மருத்துவ குறிப்புகள்..
தேவையானவர்கள் கீழே உள்ள குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் முகத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
* துளசி இலை மற்றும் படிகாரம் அரைத்து பூசிக்குளிக்கலாம்.
* பூவரசங்காய்-யை பாலில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசலாம்.
* சீமையகத்தி மற்றும் மஞ்சள் அரைத்து பூசலாம்.
* குப்பைமேனி இலையை அரைத்து பூசிக்குளிக்கலாம்.