இந்த வெப் சீரீஸ் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் !

பல நாட்களாக அல்ல பல வருடங்களாக என்னால் பதிவு போட முடியவில்லை மன்னிக்கவும்.

சமீபத்தில் நான் பார்த்து ரசித்த ஒரு அருமையான ஆன்லைன் தொடர் (Web Series) பற்றி உங்களிடம் பகிரவே இந்த பதிவு.


பொதுவாக படங்களின் கதை நமக்கு தெரிந்துவிட்டால் அந்த படம் பார்க்க நமக்கு ஆர்வம் குறைந்துவிடும் ஆனால் இந்த படம் அப்படி அல்ல!



நமக்கு 3 மணி நேரம் படம்  பார்க்கவே பல இடங்களில் சலிப்பு  தோன்றும் அதாவது சில  காட்சி அமைப்புகள் நமக்கு பிடிக்காமல் போகலாம் அல்லது சிலர் நடிப்பு பிடிக்காமல் போகலாம்  ஆனால் இந்த படம் அப்படி அல்ல! அது  மட்டுமல்ல இதில் 5 சீசன் (Season) உள்ளது ஆனால் அதில் 4 சீசன் மட்டுமே வந்துள்ளது 5 வது சீசன் வரும் செப்டம்பரில் வரும் என எதிர் பார்க்கலாம். ஒவ்வொரு சீசனும் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் செல்கிறது அதுவும் விறுவிறுப்பாக.


ஒரு பேங்கில்  பணத்தை கொள்ளை அடித்து மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பார்களா! இல்லையா !! என்பதுதான் கதை மற்றும் அதை விறுவிறுப்போடு காட்சிகள் அமைத்திருக்கிறார் இயக்குனர். (Alex Pina)

இந்த படத்தை பலர் பார்த்திருப்பீர்கள் ஆனால் நான் சமீபத்தில்தான் பார்த்தேன் அதனால் உங்களிடம் பகிர்கிறேன்.

குறிப்பு - சில இடங்களில் ஆபாச காட்சிகள் இடம் பெறுகிறது அதனால் படத்தை பார்த்து பார்க்கவும்.

இந்த படம் Netflix-ல் வெளியானது. இதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள வலைத்தளத்தில் பயன்படுத்தலாம்.

இந்த படத்தின் பெயர் - Money Heist 

*Tamilyogi.best  
*Tamilblasters.re 

- மேலே உள்ள வலைதளம் வேலைசெய்யவில்லை என்றால் vpn பயன்படுத்தவும்.  















Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts