
மன்னிக்கவும் நீண்ட வருடங்களுக்கு பிறகு
தமிழில் ஸ்ரீ தேவியை பார்க்கிறேன் .
அவரின் அழகு இன்னும் குறையவில்லை .
எதார்த்தமான அவரின் நடிப்பு
அருமை !
முதல் பகுதியில் பெரும் அதிர்ச்சி .
மக்களில் அதிபயங்கர சத்தம் அட ஸ்ரீ தேவிக்கா இந்த சத்தம்
என்று பார்த்தால் ..
கதைக்குள் நடிகர் அஜித்(தல) வருகிறார் .
10 நிமிடம் என்றாலும் அழகாக நடித்துவிட்டு சென்றார் .

பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது .
இரண்டாம் பகுதி
முதல் பகுதியை போலவே வெறுப்படிக்காமல்
நல்ல முறையில் சென்றது .
ஸ்ரீ தேவியின் நண்பராக பழகும் இங்கிலீஷ் காரன்
அருமையாக நடித்திருக்கிறார் .

மொழி பிரச்சனையில் ஏற்படும்
அவமானங்களும்
வேதனையும்
சோதனையும்
முயற்சியும்
விடாமுயற்சியும் வெற்றியும் .. படத்தின் மொத்த தொகுப்பு .
மொத்தத்தில் ENGLIஷ்-VINGLIஷ் படம் எப்படி இருக்கு !
நல்ல திரைப்படம் டைம் இருந்த பாருங்க !
விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது...
ReplyDeleteநன்றி...