

"விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் வரும்
ஆரோமாலே என்ற கடினமான பாடலை
கொஞ்சம் கூட பிசுறு இல்லாமல்
தன் முழு மூச்சோடு பாடிய ஆஜீத் அவர்களுக்கு மனமார்ந்த எனது நன்றிகள்.


நேரம் இல்லாமல் AAJITH பாடிய பாடலை
பார்க்க தவறியவர்கள்
கண்டிப்பா இந்த வீடியோவை பாருங்க .

என் மனம் கவர்ந்ததால் நான் ஆன்லைன்-ல் ஓட்டு போட்டுவிட்டேன் .
உங்கள் மனதையும் கவரும் இந்த குட்டி சிறுவன் பாடிய பாடல் .
உங்கள் மனதிற்கு பிடித்திருந்தால் கண்டிப்பா
ஓட்டு போட மறக்காதிங்க .
