
மனதுக்குள் தோன்றியது படம் நல்ல இருக்குமோ அல்லது
மொக்கை வாங்கிக்கொண்டு வருவோமோ என்று !
படத்தின் முதல் பகுதி ..
நல்ல நகைசுவையோடு விறுவிறுப்புடன் கதை நகர்கிறது !
இரண்டு சூர்யாவுக்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது .
சூர்யா அருமையாக நடித்திருக்கிறார் .
பாடல்கள் அருமை !
இரண்டாம் பகுதி இன்னும் பல திருப்பு முனைகளுடன் கதை நகர்கிறது .
விக்ரம் சூர்யா என்ற காலம் போய்.
விஜய் அஜித் சூர்யா என்ற காலம் வந்து விட்டது .
எந்த கதை என்றாலும் சூர்யா நடிப்பு சூப்பர் தான் .

யாரையும் தாக்கி பேசாமல் தன்னகத்தோடு வளர்ந்து வரும் நடிகர் சூர்யா !
மொத்தத்தில் மாற்றம் படம் எப்படி இருக்கு !
குடும்பத்தோடு சென்று பாருங்க .
மற்ற கதை போல் இல்லாமால் ஒரு மாற்றமான கதைதான் இந்த மாற்றான் .

பார்க்க வேண்டும்...
ReplyDeleteநன்றி...