
எதிர்ப்பார்த்த படத்தை விட
எதிர்ப்பார்க்காத படம் தான் சில நேரங்களில்
எதிர்பார்த்ததை விட நல்ல மன திருப்தியை தருகிறது .
அந்த வகையில் எனக்கு திருப்தி தந்த திகில் படம் என்றால் அது இந்த பீட்சா படம் எனலாம் .


திகில் படம் என்றாலே அதற்க்கு தனி மௌஸ்தான்..
முதல் பகுதி முதல் இருபது நிமிடம் ஹீரோ பற்றியும் ஹீரோயின் அவர்களின் காதல் பற்றியும் சின்ன சின்ன
நுணுக்கமான விஷயங்கள் நகர்கின்றன .
அதன் பின்னர் அப்பப்பா கதை இடைவெளி வரை .. திகிலோ திகில் ..
இரண்டாம் பகுதியில் பல திருப்புமுனைகள் ..
ஹீரோ அருமையாக நடித்திருக்கிறார் .
ஹீரோயின் அழகாக இருக்கிறார் .
அனைவரின் நடிப்பும் நல்ல இருக்கு .


பேய் பற்றியும், திகில் பற்றியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த படம் ஒரு விருந்து ,,
மொத்தத்தில் பீட்சா படம் எப்படி இருக்கு .!
குடும்பத்தோடு சென்று பாருங்கள் அருமையான திகில் படம் .

முக்கிய குறிப்பு :
தயவு செய்து யாரிடமும் கதை கேட்காதீர்கள் .
கதை தெரிந்து நீங்கள் படம் பார்த்தால் படம் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது ,!!
நல்லவேளை நீங்களும் படத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை... ஏன்னென்றால் நான் இன்றும் படம் பார்க்கவில்லை...
ReplyDeleteநன்றி...
அருமைக்குரிய அன்பு நண்பரே !
Deleteஎனது விமர்சனம் படத்தின் கதை அல்ல :
படத்தின் கருத்து மட்டும்தான் ..
உண்மையில் கதை தெரியாமல் பார்த்தால் அது ஒரு திகில் படம் .
கண்டிப்பா பாருங்க !