

ட்ரைலர் பார்த்தேன் !
படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது ! பார்த்தேன் ..
படத்தின் முதல் பகுதி படப்படப்புடன் கதை
விறுவிறுப்புடன் நகர்கிறது .
பிரியாமணி நல்ல நடித்திருக்கிறார் .
ஒட்டி பிறந்த இரண்டு பெண்களின் கதை !
பின்னணி இசை அருமை !!


இரண்டாம் பகுதியில்
பல திருப்பு முனைகள் இருந்தாலும்
கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தது போல தோன்றியது .
கதை முடிவும் மெதுவாகத்தான் நகர்ந்தது .
படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால்
ஒரே கதையை பார்ப்பதை விட
இது ஒரு மாறுபட்ட திரைப்படம் .

மொத்தத்தில் சாருலதா படம் எப்படி இருக்கு !
ஒரு முறை பார்க்கலாம் ..
அதுக்குள்ளே பார்த்தாகி விட்டதா...?
ReplyDeleteசுருக்கமான விமர்சனத்திற்கு (+ கண்ணொளி) நன்றி....
ஹ ஹா ஹா பார்த்துவிட்டேன் நண்பரே .
Deleteகருத்துக்கு மிக்க நன்றி .