
அவர்களின் படம்தான் இந்த தாண்டவம் .
விக்ரம் என்றாலே கமலுக்கு அடுத்த படியான
கடின விடாமுயற்சி என்று சொல்லலாம் ..
முதல் பகுதி சற்று காமெடி கலந்து மெதுவாக செல்கிறது ,
பாடல்கள் அருமை !
இரண்டாம் பகுதி திருப்புமுனை இருந்தாலும்
சொல்லிகொள்ளும் அளவுக்கு இல்லை .
சந்தானம் காமெடி சொல்லிகொள்ளும் அளவுக்கு இல்லை .

எதிர் பார்த்து ஏமார்ந்த படங்களில் இந்த தாண்டவம் படமும் ஒன்று .
மொத்தத்தில் தாண்டவம் படம் எப்படி இருக்கு !
மாறுபட்ட திரைகதை
ஒரு முறை பார்க்கலாம் . எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் .

சுருக்கமான விமர்சனம்... 'நச்'
ReplyDeleteநன்றி...