Genuine ஆன்லைன் ஜாப் | Genuine online job

Genuine online jobs 

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.




இந்த பதிவை போடலாமா வேண்டாமே என்று ஒரே குழப்பம்! ஆம், இது போன்ற ஆன்லைன் jobs- கள் சில மாதங்களே மட்டுமே செயல்படுகின்றன, பிறகு அந்த தளம் சரிவர payment தருவதில்லை. 

ஆன்லைனில் சம்பாதிப்பவர்கள் என்னவோ, இன்னும் சம்பாதித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

இப்போது நான் உங்களுக்கு சொல்லப்போகும் "Online Job" இதுதான்.



PTC(Paid to Click) அதாவது, நாம் அவர்களின் விளம்பரம் பார்ப்பதற்கு நமக்கு பணம் தருவார்கள், இது போன்று நிறைய தளங்கள் உள்ளன ஆனால், அதில் எது உண்மை என்பதை கண்டுப்பிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாம் அதில் கொடுக்கப்படும் பணமானது மிகவும் குறைவாக உள்ளது. ஒரு விளம்பரம் பார்க்க நமக்கு வெறும் $0.001 இருந்து $0.005 வரை மட்டுமே தருகிறார்கள். கணக்கு போட்டு பார்த்தால் 10 விளம்பரம் பார்த்தால் கூட நமக்கு வெறும் $0.05 Cent தான் கிடைக்கும்.

Online jobs

ஆனால், இந்த தளம் ஒரு விளம்பரத்திற்கு $0.01 Cent தருகிறார்கள். மொத்தம் ஒரு நாளைக்கு 10 விளம்பரங்கள் வரும் அதை நீங்கள் கிளிக் செய்தால் போதுமானது. இதிலும் நீங்கள் நினைக்கும் அளவிற்கு பெரிதாய் சம்பாதிக்க முடியாது ஆனால் payment சரியாக வரும் குறைந்த பட்சம் $50 டாலர் ஆனவுடன் "PAYPAL" மூலம் "WITHDRAL" கொள்ளலாம். 

இதில் FREE MEMBER என்றால் தினம் $0.10 CENT எடுக்கலாம் அதுவே நீங்கள் கோல்டன் MEMBER என்றால் ஒரு நாளைக்கு $1 டாலர் எடுக்கலாம். கோல்டன் MEMBER ஆக வேண்டும் என்றால் நீங்கள் $19 டாலர் செலுத்த வேண்டும் ஒரு மாதத்திற்கு அதாவது கணக்கு போட்டு பார்த்தால், நீங்கள் கொடுக்கும் பணம் $19 டாலர் நீங்கள் மாதத்திற்கு சம்பாதிக்கும் பணம் $30 டாலர் ஆகும் அதில் செலுத்தும் பணத்தை கழித்தால் உங்களுக்கு மாதம் குறைந்தது $11 டாலர் கிடைக்கும்.

மாதம் இந்திய மதிப்புப்படி 800 முதல் 900 வரை சம்பாதிக்கலாம். வெறும் 10 நிமிடம்தான் வேலை.

Genuine online jobs

இதில் Refferal கூட இருக்கிறது.

யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, இதில் நான் வேலை செய்கிறேன்.
நீங்கள் விருப்பப்பட்டால், இந்த ஆன்லைன் வேலையை செய்யலாம்.

கீழே உள்ள லிங்க்-ஐ  கிளிக் செய்து இதில் இணைந்துக்கொள்ளலாம்.


நீங்கள் இதில் இணைந்துகொள்வதற்கு முன், முழுமையாக படித்துவிட்டுசென்றால், உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் Join என்பதை கிளிக் செய்தவுடன் அதில் "Sign Up" என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள், அதில் இரண்டு அக்கௌன்ட் காண்பிக்கப்படும். கீழே உள்ளதுபோல "PUBLISHER SIGN UP" என்பதை கிளிக் செய்து இணைந்துக்கொள்ளுங்கள். 



உங்கள் பெயர், மற்றும் மொபைல் நம்பர் ஈமெயில் ID போன்றவற்றை கொடுத்து இணைந்துக்கொள்ளுங்கள். பிறகு LOGIN செய்த உடன் அதில் "MOBILE VERIFICATION" என்று இருக்கும், மறக்காமல் அதை VERIFY செய்துக்கொள்ளுங்கள். 

ஒரே வேலை செய்வதில் அதிகமாக சம்பாதிக்க முடியாது நண்பர்களே இது போன்ற சிறுசிறு வேலைகள் மூலமே ஆன்லைன் சம்பாதிக்கலாம்.

நம்பகத்தரமாக ஆன்லைனில் சம்பாதிக்கலாம் ஆம், Adsense மூலம்.

குறிப்பு: நீங்கள் Join செய்த உடன் google play சென்று application-ஐ  டவுன்லோட் செய்து, உங்கள் மொபைலில் இருந்து கூட வேலை செய்யலாம்.


முக்கிய குறிப்பு: இப்போது நல்லவிதமாக பணம் தருகிறார்கள் அதாவது கடந்த மூன்று வருடமாக, இந்த தளம் எப்போது வேண்டும் என்றாலும் போலியாக மாறலாம் அதற்க்கு நான் பொறுப்பல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்.














1 Comments

  1. Casino de Monte-Carlo Resort & Casino to Open on - KTM Hub
    Casino de Monte-Carlo 부산광역 출장안마 Resort & Casino will open on July 31st, a company that 제주도 출장안마 operates casinos in Curacao, 사천 출장마사지 a country where the 문경 출장마사지 island's 동해 출장샵

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts