MX PLAYER- இல் டவுன்லோட் செய்த வீடியோவை, உங்கள் கேலரியில் எப்படி கொண்டு வருவது.
நிறைய பேருக்கு MX PLAYER என்றால் என்ன என்பது தெரியும் என நினைக்கிறேன். மற்றும் தெரியாதவருக்கு ஒரு சிறு விளக்கம்.
MX PLAYER:
இது ஒரு அப்ளிகேஷன், இந்த அப்ளிகேஷன் GOOGLE PLAY STORE -இல் கிடைக்கும். உங்கள் மொபைலில் உள்ள அனைத்து வீடியோக்களையும், இந்த அப்ளிகேஷன் மூலம் பார்க்கலாம்.
பயன்பாடு:
இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் வீடியோக்களை தேவையான அளவுக்கு ZOOM செய்து பார்த்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் Sub Tillte எடுத்துக்கொள்ளலாம்.
Whatapp Status-களை Download செய்துக்கொள்ளலாம்.
தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் படங்கள், சீரியல்கள், வெப் சீரிஸ், டிவி நிகழ்ச்சிகள் போன்றவைகளை இலவசமாக இங்கு பார்க்கலாம்.
டவுன்லோட் செய்ய முடியுமா:
இதில் பார்க்கும் வீடியோக்களை டவுன்லோட் செய்ய முடியும் ஆனால், டவுன்லோட் செய்த விடீயோக்களை அந்த அப்ளிகேஷன் மூலம் தான் பார்க்க முடியும். இதனால் அந்த வீடியோக்களை உங்களை பென்டிரைவில் COPY செய்யவோ அல்லது உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்துக்கொள்ளவோ முடியாது.
டவுன்லோட் செய்த வீடியோ-வை எப்படி Gallery-ல் கொண்டுவருவது.
இது மிகவும் சுலபமானதுதான் நண்பர்களே. உங்களுக்கு தேவையான வீடியோ-வை MXPLAYER-ல் டவுன்லோட் செய்தவுடன் கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
உங்கள் அனைவரின் மொபைல்களிலும் "File Manager" என்று இருக்கும் அதை கிளிக் செய்து, Open பன்னிக்கோங்க.
பிறகு, கீழே உள்ளது போல "Android" என்ற Folder-ஐ, ஓபன் செய்துக்கொள்ளுங்கள்.
அதில் "Media" என்ற Folder-ஐ Open பன்னிக்கோங்க.
பிறகு, அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல "com.mxtech.videoplayer.ad" என்பதை கிளிக் பண்ணுங்க.
பிறகு, மேலே வலது பக்கத்தில் மூன்று புள்ளிகள் இருக்கும் அதை, கிளிக் பண்ணுங்க.
இப்போது, கீழே உள்ளது போல வரும், அதில் "Show hidden files" என்பதை கிளிக் பண்ணுங்க.
இப்போது, புதிதாக ஒரு Folder தெரியும் .nomedia - அதை கிளிக் பண்ணுங்க
நீங்கள், டவுன்லோட் செய்த விடியோக்கள் இந்த Folder-இல் தான் இருக்கும். எனவே இதை "online_ download" கிளிக் பண்ணுங்க.
இப்போது தெரிகிறது இதுதான், நீங்கள் டவுன்லோட் செய்த வீடியோ இந்த format-இல் தான் தெரியும்.
அந்த File மீது அழுத்தினால். கீழே படத்தில் உள்ளது போல தெரியும், அதில் "More" என்பதனை கிளிக் பண்ணுங்க. பிறகு, "Rename" என்பதை கிளிக் பண்ணுங்க.
பிறகு, கீழே படத்தில் உள்ளது போல தெரியும்.
இதில் அதையும் மாற்றாமல், அந்த file முடிவில் புள்ளி வைத்து MP4 என்று கொடுக்கவும். படத்தில் உள்ளது போல.
.MP4
அவ்வளவுதாங்க. வேலை முடிந்தது, இப்போது நீங்கள் டவுன்லோட் செய்த வீடியோ உங்கள் Gallery-ல் இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பகிரலாம்.
Tag:
How to extract video from MX player to Phone gallery, How to download MX Player videos in Mobile, MX Player download file location in mobile, How to transfer MX player downloaded video in the gallery, How to share MX player download video, How to download MX player videos in SD card, MX player video downloader extension, How to download video from MX player in PC, How to download MX Player web series in PC, எம்எக்ஸ் பிளேயர், MX Player Tamil,