தேன் அதன் பயன்கள்
எப்போதும் கெட்டு போகாத ஒன்று இந்த தேன்.
அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. நிறைய மருத்துவ குணங்கள் தேனில் இருந்தாலும் சிலவற்றை உங்களிடம் பகிர்கிறேன்.
- மாதுளை பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது இரத்தம் உறும்.
- எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
- ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் நல்லா வரும்.
- தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
- இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
- சுண்ணாப்பில் தேன் கலந்து கட்டிகள் மீது பூசினால் வீக்கம் குறையும் கட்டிகளும் கரையும்.