பாகற்காய் - பயன்கள்
பாகற்காய் சுலபமாய் கிடைப்பதால் அதன் நன்மைகள் யாருக்குமே தெரிவதில்லை. தெரிந்துக்கொள்ளுங்கள் அதை புரிந்துக்கொண்டு சாப்பிடுங்கள்.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
 - புற்றுநோய் செல்கள் அதிகம் ஆகாமல் தடுக்கும்.
 - சுவாசப் பிரச்சனைகளைச் சரி செய்யும்.
 - சரும நோய்களைக் குணமாக்கும்.
 - உடம்பில் கொழுப்பைப் படியவிடாது.
 - கல்லீரலை பலப்படுத்தும்.
 - ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கும்.
 - இளநரை வராமல் தடுக்கும்.
 - உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
 
