முகத்தில் உள்ள பூனை முடியை அகற்ற வேண்டுமா?

 முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்ற 



சில பெண்களுக்கு காதோரம் தேவையற்றை ரோமங்கள் வளர்ந்திருக்கும். அவை சிலருக்கு அழகாய் இருக்கும் ஆனால் பலருக்கு அது முகத்தின் அழகையே கெடுத்துவிடும். அந்த தேவையற்ற முடியை பேச்சு வழக்கில் பூனை முடி என்பார்கள், அவற்றை இயற்க்கை முறையில் நீக்க ஒரு தீர்வு.


நாட்டு மருந்து கடைகளில் "பொன்னாதாரம்" என்றால் கீழே உள்ள புகைப்பதில் இருப்பது போல ஒன்றை தருவார்கள். 



அதை பொன்னாதார கல்லை வாங்கி தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, பின் முடிகள் உள்ள இடத்தில், இரவில் தேய்த்து விட்டு விடுங்கள். பிறகு காலையில் வெந்நீரில் கழுவினால் அந்த சின்ன சின்ன முடிகள் காணாமல் போகிடும். 




குறிப்பு: முடிஞ்சவரை பெண்கள் வீட்டில் இருக்கும்போதாவது, அதாவது வார விடுமுறை நாட்களிலாவது, முகத்தில் மஞ்சள் தேய்த்து குளித்தால் நல்லது. தேவையில்லாத சரும நோய்கள் வராது.


Tag;
முகத்தில் உள்ள முடி நீங்க, முகத்தில் உள்ள முடி உதிர, முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க, முகத்தில் உள்ள முடியை நிரந்தரமாக நீக்க, தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற எளிய வழிகள், பெண்களுக்கு முகத்தில் முடி வளர காரணம், உடம்பில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி,
Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts