எல்லா ஆன்ட்ராய்டு மொபைலில் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்(Application)

 எல்லா ஆன்ட்ராய்டு மொபைலில் இருக்க வேண்டிய அப்ளிகேஷன் 


என்னதான் நம்ப Costly Mobile யூஸ் பண்ணாலும் அந்த மொபைலில் இருக்கவேண்டிய மென்பொருள் இருக்கவே இருக்காது. நாம, நம்ப ஈமெயில் password மற்றும் சிலவற்றைத்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் மற்றவை நியாபகத்தில் இருக்காது. அப்படி உங்கள் குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ளும் நண்பன்தான் இந்த அப்ளிகேஷன்.


இதுபோன்ற நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன என்பது உண்மைதான் ஆனால் இதில் நிறைய சிறப்புகள் உள்ளன.



இதில் உங்கள் குறிப்புகளை அப்டேட் செய்துக்கொண்டு அதற்க்கு password போட்டுக்கொள்ளலாம், அதை யாராலும் பார்க்க முடியாது உங்களை தவிர.

அதுமட்டுமில்லாமல் உங்கள் மொபைல் தொலைந்தால் கூட கவலை இல்லை, உங்கள் தகவல் உங்களுக்கு அப்படியே கிடைக்கும்.

உங்கள் மீட்டிங் போன்றவற்றை அலாரம் வைத்துக்கொள்ளலாம்.

காலண்டரில் உங்கள் குறிப்புகளை அப்டேட் செய்துக்கொள்ளலாம். 

நீங்கள் வீட்டிற்கு தேவையான மாத பொருட்கள் வாங்க கீழே Check லிஸ்ட் செய்துக்கொள்ளலாம், எதுவும் Miss பன்னாமல் வாங்கிடலாம்.

அதுமட்டுமில்லால் கீழே உள்ளது போல உங்களுக்கு தேவையான கலர் கொள்ளலாம்.

சரி, உங்கள் மொபைல் தொலைந்தாலும், நீங்கள் Update செய்துவைத்துள்ள தகவல் தொலையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.


இந்த அப்ளிகேஷனை(Application) இன்ஸ்டால் செய்த உடன், உள்ள கீழே உள்ளதுபோல மூன்று கோடுகள் இருக்கும் உங்கள் வலது பக்க்கத்தில்.
அதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.


பிறகு கீழே படத்தில் உள்ளதுபோல உங்கள் ஈமெயில்(Email) id - ஐ அப்டேட் பண்ணிடுங்க. 


பிறகு, கீழே படத்தில் உள்ளது போல "Settings" என்பதை கிளிக் பன்னிக்கோங்க.  




கீழே படத்தில் உள்ளதுபோல "Auto Backup" மற்றும் "Secured auto backup" என்பதனை கிளிக் செய்துக்கொள்ளுங்கள். 


அவ்வளவுதாங்க, இனி உங்க மொபைல் தொலைந்தாலும் நீங்கள் சேமித்து வைத்த ஒரு தகவல் கூட தொலையாமல் இருக்கும். ஆம், நீங்கள் புதிய மொபைலோ அல்லது வேறொரு மொபைலோ, அதில் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து உங்கள் ஈமெயில் ID-ஐ  போட்டால் உங்கள் அனைத்து தகவலும் கிடைத்துவிடும்.

லாக்(LOCK) போடுவது எப்படி 

உங்கள் தகவல்களை நீங்கள் அப்டேட் செய்தவுடன், கீழே படத்தில் உள்ளதுபோல, அந்த மூடு புள்ளிகளை கிளிக் பண்ணுங்க. 
பிறகு இதுபோல "LOCK" என்பதை கிளிக் பன்னி உங்க "PASSWORD"-ஐ செட் பன்னிக்கோங்க.


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ள இருக்கும் என நம்புகிறேன்.


Google Playstore - இல் சென்று அப்ளிகேஷனை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

Application Name: ColorNote Notepad Notes To do 








Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts