MPL GAME GENUINE னா ? PAYMENT கரெக்ட்டா வருமா?

MPL GAME - GENUINE OR FAKE!

ஆன்லைன்-ல ஏதோ ஒரு வகையில் Money Earn பன்றவங்க பன்னிட்டேதான் இருக்காங்க.


இந்த MPL ஆரம்ப காலகட்டத்தில் வேகமாக பரவிவந்தது குறிப்பாக நம் இந்தியாவில் நிறைய பேர் இந்த விளையாட்டை காசுவைத்து விடையாடுகிறார்கள். இதனால் பல பேர் தற்கொலையும் செய்துக்கொண்டுள்ளனர், இது போன்று நிறைய பிரச்சனைகள் வந்ததால் இந்தியாவில் இந்த MPL கேம் BAN செய்யப்பட்டது.


இருந்தும் இந்த கேம்-ஐ பலர் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பல பணத்தை இழந்தும், சிலர் பணத்தை சம்பாதித்து கொண்டும்.


முதலில் இந்த MPL கேமில் பணம் சம்பாதிக்க முடியுமா? இது உண்மைதானா ?

ஆம் நண்பர்களே இந்த MPL கேம்-இல் பல விளையாட்டு உள்ளது செஸ், CARROM , POOL கேம், ரம்மி , POKER போன்ற நிறைய கேம் உள்ளது.

இந்த அப்ளிகேஷன் PLAY ஸ்டோரில் இல்லை இதை GOOGLE சர்ச்சில் "MPL GAME APK" என்று போட்டால் அந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துக்கொள்ளலாம், பிறகு உங்கள் ப்ரொபைல்-ஐ அப்டேட் பன்னிட்டு பந்தயம் வெச்சி நமக்கு பிடிச்ச கேம்-ஐ விளையாடவேண்டியதுதான்.


கீழே உள்ளது போல DEPOSIT CASH என்பதில் உங்கள் பணத்தை ADD செய்துகொள்ளலாம். உங்கள் பேங்க் DETAILS-ஐ  ADD பன்னிக்கோங்க..

நீங்கள் WIN செய்யும் பணமானது WINNING CASH - இல் வந்துவிடும் பிறகு பக்கத்தில் உள்ளது போல WITHDRAW  கொடுத்து கொள்ளலாம். ஆனால் WITHDRAW கொடுப்பதற்கு முன்பு முதலில் நீங்கள் KYC அப்டேட் கேட்கும் அதில் உங்கள் ஆதார் அல்லது ட்ரிவிங் லைசென்ஸ் போன்ற எதாவது ஒன்றை VERIFY செய்யவேண்டும். (ஒரு முறை செய்தால் போதும்).


நீங்கள் ஜெயித்த பணத்தை WITHDRAW கொடுத்த அடுத்த நொடியே உங்கள் Account-இல் பணம் வந்துவிடும்.


நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது !? இந்த கேம் இந்தியாவில் BAN செய்த பிறகு எப்படி விளையாட முடியும் என்பதுதானே ..

ஆம், GOOGLE PLAY STORE - இல் எதாவது ஒரு "VPN" அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து அந்த VPN-ஐ ஆன் செய்தால் MPL கேம் விளையாட முடிகிறது.

எனது அனுபவத்தில் சொல்கிறேன், இதுவரை சரியான முறையில்தான் பணம் கிடைக்கிறது.

முக்கிய குறிப்பு : இதில் எனது அனுபவத்தை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து உள்ளேன். இதில் விளையாடுவதும் மற்றும் விளையாடாமல் போவதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

இதில் நிறைய பேர் ஜெயித்ததை விட தோற்றவர்களே அதிகம் ..




 


Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts