
படத்திற்கு ஏற்ற அருமையான தலைப்பு .
சும்மா சொல்ல கூடாது அஜித் ரொம்ப அழகா இருக்கார் .
அதிலும் தாடியோடு மிகவும் அழகாய் இருக்கிறார் .
ஆரம்பம் படத்தின் முதல் 20 நிமிடங்கள் ஆர்யாவை கல்லூரி பருவத்தில்
காட்டும் மொக்கையான பிளாஷ்பேக் வெறுப்பை உண்டாக்கியது ..
பிறகு கதை சூடு பிடித்தது ..
பாடல்கள் பரவாயில்லை ..
நயன்தாரா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லை ..
ஆரியா நல்ல நடித்திருக்கிறார் .
அஜித் பேசும் வசங்கள் அனைத்தும் அருமை .
படத்தில் ஆர்யா கணினியில் துறையில் வல்லமை படைத்தவர் ,
ஆனால் துப்பாக்கி துடுவதில் கூட எப்படி என்று தான் புரியவில்லை ..
அஜித் பைக் ஓட்டும் காட்சி , நடந்து வரும் காட்சிகள் அருமை .
சலிப்பில்லாமல் .. காமெடி ,சண்டை ,நட்பு என்று கதை நகர்கிறது ,

மொத்தத்தில் ஆரம்பம் படம் எப்படி இருக்கு !
ஆரம்பம் முடிவில்லா தொடக்கம் !
நல்ல இருக்கு குடும்பத்தோட பாருங்க !
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteMarana mokkai aarya, aarambam over bealdup vest movie.
ReplyDeleteMarana mokkai aarya, aarambam over bealdup vest movie.
ReplyDelete