

நடிகர் தனுஷ் முந்தைய படமான அம்பிகாபதி படம் ஓடவில்லை !
இந்த மரியான் படத்தைதான் அதிகம் நம்பி இருந்தார் !
படத்தின் பாடல்கள் சூப்பர் .
படத்தின் முதல் காட்சியில் தனுஷை பார்க்க முடியல ..
ரொம்ப கேவலமா இருந்தார்..
போக போக அழகா தெரிந்தால் ..
படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள்
குறிப்பாக நடிகை பார்வதி நல்ல நடித்திருக்கிறார் !
இரண்டாம் பகுதி பல திருப்பங்கள் இருந்தாலும்
கதை என்னவோ மெல்ல ஆமை போல நகர்கிறது !
படத்தை பற்றி பெரிதாய் சொல்ல எதுவும் இல்லை .
எதிர் பார்த்து போனவர்களுக்கு ஏமாற்றம் என்று சொல்லலாம் !
இந்த படம் சிலருக்கும் பிடித்திருக்கு சிலருக்கு பிடிக்கவில்லை !
கதையை இன்னும் விறுவிறுப்போடு சொல்லி இருக்கலாம் !.
மொத்தத்தில் மரியான் படம் எப்படி இருக்கு !
மரியான் சொல்லும் அளவுக்கு இல்லை ..
பார்க்கலாம் !

தனுஷ் நடிப்பிற்காக பார்க்கலாம்...!
ReplyDeleteதனுஷ் நடிப்பிற்காக பார்க்கலாம்...!
ReplyDeletenanum dindigul danabal annanai vazhimozhigiren
ReplyDelete