
நினைக்கிறேன்.
சமிபத்தில் கூட நயன்தாரா நடித்து வெளிவந்தது !
இருந்தாலும் அனிமேஷன் மூலமா எடுத்த இந்த ராமாயணம் படம்
அருமையிலும் அருமை !
10 நிமிட கதை மட்டும்தான் பொம்மை காட்சிகள் போல தெரியும் .
கதை செல்ல செல்ல கதையில் வரும் கதா-பாத்திரத்திற்கு உயிர் பெற்று நடிப்பது போல இருக்கும் .
அவ்வளவு அருமையாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள் ..
என்னை கவர்ந்த படம் .. எனக்கு பிடித்த படம் ..
உங்களோடு பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் !
நேரம் இருக்கும் போது கண்டிப்பா பாருங்க நண்பர்களே !
மிகவும் அருமை கண்ணொளி... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete