
இருக்கிறது..
அதுமட்டுமல்லாமல் ட்ரைலர் காட்சிகளும்
சற்று வித்தியாசமாக இருந்தது .
ஆரம்பத்தில் 15min கதை விட்டுதான் பார்த்தேன்.
பிறகு இன்டர்நெட் இல் பார்த்துவிட்டேன்.
சமந்தா
புது முக ஹீரோ என்றாலும் நல்லாத்தான் நடித்திருக்கிறார் .
பாடல்கள் அருமை !!
வில்லனாக வரும் சுதீப் நடிப்பு சூப்பர்.
சந்தானம் அவர்கள் பெயரளவில்
சந்தானம் அவர்கள் பெயரளவில்
அதுவும் இரண்டாம் பகுதியில் வந்து செல்கிறார் .
இயக்குனரை கண்டிப்பா பாராட்டியே ஆகா வேண்டும் ..
ஹாலிவுட் இல் குரங்கை வைத்து அனிமேஷன் படம் எடுத்தார்கள் ..
நம்ம ஆளு ஒரு ஈ-யை வைத்து அனிமேஷன் படம் கொடுத்திருக்கிறார் .
அனிமேஷன் காட்சிகள் அத்தனையும் அருமை !!
நம்ப முடியாத கதையை நம்பகதரமாக
அருமையாக படம் தந்துள்ளார் ..
நான் ஈ படம் கண்டிப்பா குடும்பத்தோட பாருங்க ..
நான் ஈ படத்தின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி .
இசை- மரகத மணி,
பாடல் - மதன்கார்க்கி,
வசனம்- கிரேசிமோகன்,
ஒளிப்பதிவு- செந்தில்குமார்,
நான் ஈ படத்தின் ட்ரைலர் காட்சிகள் ..


நல்ல விமர்சனம்..... தொடர வாழ்த்துக்கள்..... பகிர்வுக்கு நன்றி !
ReplyDelete