Monday, July 15, 2013

வருத்த படாத வாலிபர் சங்கம் -ட்ரைலர் *சிவ கார்த்திகேயன்

விஜய் டிவி காமெடி நிகழ்ச்சியில் அறிமுகமாகி, அதிலும் வெற்றி பெற்று ..
படிப்படியா ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது அவரின் முழு திறமையும் கொஞ்சம் அதிஷ்ரமும் தான் .
அப்போது இருந்த சிவ கார்த்திகேயனை விட இப்போது
இருக்கும் சிவ கார்த்திகேயன் மிகவும் அழகா இருக்கிறார் !

அவர் நடித்த மெரினா வாக இருக்கும் அல்லது கேடி பில்லா கில்லாடி ரங்கா படமாக இருக்கட்டும், அதில் வெறும் காமெடி யாகத்தான் அவர் தெரிந்தார்
ஆனால் எதிர் நீச்சல் படம் மூலம்தான் அவர் ஒரு அழகான ஹீரோவாக திகழ்ந்தார் !
இப்போது ஒரு கோடி சம்பளம் என கேள்வி பட்டேன், உண்மை என்ன என்று தெரியாது..
சிவ கார்த்திகேயனின் புது படம்

வருத்த படாத வாலிபர் சங்கம் .
படம் ஓடுமா என்பது தெரியாது, ஆனால் பலரின் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டார் .
இந்த படம் வெற்றி காண மனமார வாழ்த்துக்கிறேன் .
மென்மேலும் சிவ கார்த்திகேயன் வெற்றி பெற நீங்களும் வாழ்த்தலாமே !








1 comment:

  1. பல திறமைகள் பெற்றவர் ஜொலிப்பார்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள