Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா - படம் எப்படி இருக்கு !?

கண்ணா லட்டு தின்ன ஆசையா - படம் எப்படி இருக்கு !?
நீண்ட நாட்கள் கடந்து பதிவு எழுதுகிறேன் .
நான் பார்க்க ஆசைப்பட்ட  படம் .
சந்தானத்துக்காக இந்த படத்தை பார்க்க ஆசை பட வில்லை .
POWER STAR காக தான் இந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டேன் .

அது என்னவோ போங்க POWER ஸ்டார் பெயரை சொன்னாலே சிரிப்புதுதான் வருது !!

இந்த கதை அனைவருக்கும் தெரிந்த கதையே !
ஒரே பெண்ணை மூன்று நண்பர்கள் LOVE பண்ணும் கதை தான் .
பாக்கியராஜ் படம் நினைவுக்கு வரும் அதே கதைதான் .
பாடல்கள் நல்ல அருமை .. குறிப்பாக "LOVE  LETTER"  SONG SUPER .
ஹீரோயின் அழகாக இருக்கிறார்.

சந்தனத்தை விட பவர் ஸ்டார் க்குதான் அதிக விசில் சத்தம் கேட்டது.
சந்தோஷமா சென்று சிரிச்சிட்டு வாங்க ..
பார்க்கலாம் ஒரு முறை நல்ல இருக்கு .!!


 


 




No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள