Saturday, December 15, 2012

கும்கி - படம் எப்படி இருக்கு !?


நடிகர் பிரவுவின் மகன் நடித்திருக்கும் முதல் படம் இந்த கும்கி .
கதாநாயகிக்கும் இதுதான் முதல் படம்..
இந்த படம் வருவதற்கு முன்னரே நடிகை லக்ஷ்மி மேனன் நடித்த சுந்தரபாண்டியன் படம் வந்து விட்டது .
மைனா படம் எடுத்த இயக்குனர் சாலமன் பிரவின் படம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது,
யானையை மையமாக வைத்து 
காதலை கருவாக வைத்து எடுத்த படம் தான் இந்த கும்கி .
பாடல்கள் அருமையோ அருமை !!
இது போன்ற இடங்களை எங்குதான் தேடி பிடிக்கிறாரோ !!..
பின்னணி இசை அருமை ..
கதாநாயகியும் அருமையாக நடித்திருக்கிறார் .
படத்தின் குறைகள் என்று கவனித்தால் .
ஹீரோவின் மாமாவை ரொம்ப பேச வைத்து விட்டார் ..
காமெடி க்காக என்றாலும் சில இடங்களில் வெறுப்பு வந்தது .
கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் அழகாய் செய்திருக்கலாம் .
ஏன் என்றால் அனைவரும் எதிர் பார்த்து ஏமாற்றம் அடைந்தது கிளைமாக்ஸ் காட்சியில்தான் .
மொத்தத்தில் கும்கி படம் எப்படி இருக்கும் !
ஒரு முறை பார்க்கலாம் ..
அருமையாக இசை அமைத்த இமான் க்கும் எனது பாராட்டுகள் .
அருமையாக குரலில் பாடிய ஷ்ரேயா கோஷல் , மற்றும் ரஞ்சித் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ..






No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள