இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
போதி மரம் என்பது அரச மரம் .
ஆலமர நிழல் கோடை காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில்
வெப்பத்தையும் தரும்.
வெப்பத்தையும் தரும்.
பத்து குளிர்ரூட்டும் எந்திரங்கள் ஒரு மரத்துக்குச் சமம்.
நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்க மரம்.
அர்ச்சுனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்த இடம் ஓர் ஆலமரத்தடி.
வெப்ப மரக்காற்று ஆரோக்கியம் தரும்.
அணில் வாகை மரம் இருக்குமிடத்துக்கு பாம்பு வராது.
Really interesting.asoka mararam dhaan nettilinga maram enbadhu ungal blog-i padithu dhan arindhen.
ReplyDeleteMikka nandri