Homeபயன்பாடு தேன்-கலக்கலாம்-எதை !? தேனுடன் வெங்காயச் சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும். தேனுடன் எலுமிச்சை பழச்சாறும், இஞ்சி சாரும் கலந்து கொடுத்தால் வாந்தி நிற்கும். தேனுடன் பாலைக் கலந்து சாப்பிட்டால் சளியும், காய்ச்சலும் நிற்கும் .தேனுடன் முட்டையும் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா தொல்லை நீங்கும்.காலையில் குளிர்ந்த நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி பிடிக்காது. Tags: பயன்பாடு Facebook Twitter