Whatsapp-ல் பகிரும் போட்டோ ஒரு முறைதான் பார்க்க முடியும்

Whatsapp-ல் ஒரு புது அப்டேட் வந்துள்ளது. அது என்னவென்றால்!

நீங்கள் அனுப்பும் போட்டோ, யாருக்கு நீங்கள் அனுப்புறீர்களோ அவர்கள் ஒரு முறை, நீங்க அனுப்பிய போட்டோவை பார்த்தவுடன் மறுநொடியே அதுவே Delete ஆகிவிடும்.

அப்படி போட்டோ அனுப்ப நாம் என்ன செய்ய வேண்டும்:

நீங்கள் உங்கள் Gallery-இல் இருந்து போட்டோக்கள் பகிரும்போதும் அல்லது முகப்புத்தகத்தில் இருந்தது போட்டோக்களை பகிரும்போது கீழே உள்ளது போல காண்பிக்கும். அதாவது 1 என்று இருக்கும் அதை கிளிக் பண்ணிக்கோங்க பிறகு "Photo set to view once" என்று காண்பிக்கப்படும். 






அவ்வளவுதாங்க, நீங்கள் அனுப்பவேண்டியதை அனுப்பி விடலாம்.

நீங்கள் அனுப்பும் போட்டோவை அவர் ஒரு முறை ஓபன் செய்து பார்க்க முடியும் பிறகு அவரே நினைத்தால் கூட நீங்க அனுப்பிய அந்த போட்டோ தெரியாது. அதுவே Delete ஆகிவிடும். 

குறிப்பு:  நீங்கள் அனுப்பும் போட்டோவை ஒரு முறை ஓபன் செய்யும்போது அதை "Screenshot" எடுத்துக்கொள்ள முடியும்.



Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts