ஜகமே தந்திரம் - படம் எப்படி இருக்கு !?

Jagame Thandhiram - படம் எப்படி இருக்கு!!

இந்த படம் 2020-ல் வரவேண்டியது ஆனால் lock down போட்டதால் படம் தள்ளிப்போய் இப்போது Netflix வெளியிட்டு இருக்கிறார்கள்.


தனுஷின் சமீபத்திய படங்கள் எல்லாமே சாதியை பற்றித்தான் இருக்கிறது.. சாதியை பற்றி மறந்துபோனவர்கள் கூட மீண்டும்  நினைக்க தோன்றும் அந்த ஏற்ற தாழ்வுகள்.

படத்தின் முதல் பகுதி கொஞ்சம் மெதுவாகத்தான் செல்கிறது, background மியூசிக் நல்ல இருக்கிறது.

மதுரையில் சின்ன ரவுடி யாக இருக்கும் தனுஷ், அதே ரவுடி தனக்கிற்க்காக ஒரு வேலை வர அதிக பணத்திற்காக லண்டன் செல்கிறார் .. அங்கு நடப்பதுதான் கதை.

பாடல்கள் பரவாயில்லை.

இரண்டாம் பகுதியும் சில திருப்பங்களுடனும் மற்றும் Flashback -களோடு மீதி கதை மெதுவாக நகர்கிறது.

மொத்தத்தில் ஜகமே தந்திரம் படம் எப்படி இருக்கு !

சொல்லும் அளவிற்கு இல்லை..  ஒரு முறை பார்க்கலாம்.


படத்தின் இயக்குனர் - கார்த்திக் சுப்புராஜ்.





Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts