
பொதுவாய் சொல்கிறேன்,
மனம் உறுத்தும் பெண்கள் மட்டும், மனம் மாறுங்கள் ..
பெண்கள் என்பதற்கும்
அதிக மதிப்பு கொடுத்தவன் பலரில் நானும் ஒருவன் !
காமம் அல்ல :
காதல் அல்ல :
அதையும் தாண்டி , ஏன் என்றால் என் தாயும் ஒரு பெண்ணல்லவா !!
இன்று பணத்துக்குகாக பலவகையில் மாறிகிடக்கும் உங்கள் மீது
உண்மையான அன்பையும் பணம் மிஞ்சுகிறது என நினைக்கும்போதுதான் ..
வெறுப்பு உச்சக்கட்டத்தில் நிற்கிறது .
ஆண் மட்டும் சரியாக உள்ளார்களா ? என்று சப்பைக்கட்டு கட்டாதிர்கள் !
ஆண்கள் அன்றும், இன்றும் பலவகையில் மாறி இருக்கிறார்கள் என்பதே உண்மை !!
அதே போல
பெண்களாகிய நீங்கள் பல பல பலான வகையில் மாறி உள்ளீர்கள் என்பதும் உண்மை ..!
வறுமையில் உள்ளவள் விபசாரத்தில் ஈடுபட்டால் என்றால்
ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம் .
வசதி இருப்பவளும் விபசாரத்தில் ஈடுபடுகிறாள் என்றால் ?
அது போலதான் உங்கள் காதலும் இன்று இருக்கிறது !
மனம் தொட்டு சொல்லுங்கள் !!
ஒருவன் விரல் மட்டும்தான் , என்னை தீண்டியது என்று ..
இருக்கவே முடியாது .
நல்ல பெண்களும் சிலர் இருக்கிறார்கள் , அவர்களை இதில் குறிப்பிடவில்லை .
மற்றொருவனுக்கு Bye சொல்லும் பெண்களே இங்கு அதிகம் .
என் அனுபவத்தில் ஏற்பட்ட வெறுப்பால் மட்டும் சொல்லவில்லை ,
பலரின் அனுபவக்குறிப்புகளை கண்டறிந்தே சொல்கிறேன் .
உங்கள் குடும்பத்தை பொறுத்தவரை நீங்கள் பத்தினி பெண் !
மற்றவர் என்ன நினைத்தாலும்.. உங்களுக்கு கவலை இல்லை .
காதலனை எப்போது வேண்டுமாலும் கழட்டி விடலாம் ..
உங்கள் துரோகங்கள் இப்போது தெரியாது !
வலிகள் உணர்த்தும் போது தெரியும் ....
சிலரை தவிர ..
பல பெண்கள் ! பத்தினி வேஷம் போட்டே
தங்கள் வாழ்க்கையை ஓட்டி விடுகிறிர்கள்..
உலகம் அழியாது என நம்பிய நான் !
அழியும் என இப்போது நம்புகிறேன் .
காதலில் Double Game ஆடும் பெண்களே ..
உங்கள் மூஞ்சில் காரி துப்பி ..
செருப்பால் அடித்தால் கூட ..
நீங்கள் திருந்தமாட்டீர்கள் ..
பல கெட்ட வார்த்தைகளை சொல்ல மனம் இல்லாமல்
பல முடிவில்லா முற்றுபுள்ளி வைக்கிறேன் ..
நீங்களே நிரப்பி கொள்ளுங்கள் ............................................................................

ஏன்....இந்த கொலவெறி...பெண்கள் மீது...
ReplyDeleteஅனைத்து பெண்களுக்கும் அல்ல :
Deleteஅறிவுக்கெட்ட பெண்களுக்கு மட்டும்
கற்பை பலருக்கு அள்ளி வழங்கும் பெண்களுக்கு மட்டும் :
மேலே குறிப்பிட்டது போல
//நல்ல பெண்களும் சிலர் இருக்கிறார்கள் , அவர்களை குறிப்பிடவில்லை //
ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை
ReplyDeleteஏமாற்றும் ஆண்கள் இருப்பார்கள்...
ஆனால்,
உண்மையாக காதலித்து ஏமாற்றும் பெண்கள் இருக்கும் வரை,
ஏமாறும் ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள்......
நீங்கள் சொல்வது 100-100 உண்மைகள்...
தாங்கள் சொன்ன வரிகளும் உண்மையே !
Deleteகருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !!
நீங்கள் சொல்பவர்கள் இருப்பதும் உண்மையே... தவறு அவர்கள் மீது மட்டும் இல்லை... பெற்றோர்களின் வளர்ப்பு, நண்பிகள், சமூகம்.... இப்படி பல பேர்... தானாக திருந்த வேண்டும்.... திருந்துவார்கள்...
ReplyDeleteஅன்பு நண்பரே !
Deleteஎப்போதும் முதல் கருத்து உங்களுடையதாக இருக்கும் .
ஏன் எவ்வளவு தாமதம் .
தாங்கள் சொல்லும் கருத்து முழுக்கமுழுக்க உண்மையே !
தங்கள் தெளிவான கருத்துக்கு மிக்க நன்றி .