

இசையமைப்பாளர் ..
ஹீரோவாக உருவெடுத்துள்ள "நான்" படம் பற்றி சில கருத்துகள் ..
படத்துக்கு முதல் வெற்றி
படத்தின் பாடல்தான் ..
பாடல்கள் அனைத்தும் அருமை !
எந்த கதை என்றாலும்
விறுவிறுப்புடன் செல்ல வேண்டும் ..
அந்த வகையில்
பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவல் போல
படத்தின் கதை-காட்சிகள் விறுவிறுப்புடன் நகர்ந்தது ..
விஜய் ஆண்டனி நல்ல நடித்திருக்கிறார் ..
கதையில் வரும் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள் .


விஜய் ஆண்டனி படத்தின் ஹீரோ என்று பந்தாவாக நடிக்காமல்
கதைக்கு என்ன தேவையோ அழகாக அளவோடு நடித்திருக்கிறார் .
மொத்தத்தில் படம் நல்ல இருக்கு.