ஜப்பான் நாட்டை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்


 "சூரியன் உதிக்கும் நாடு" என்று அழைக்கபடுவது ஜப்பான்.
பசிபிக் கடலுக்கு மேற்காகவும்,
சீனாவுக்கு கிழக்காகவும் அமைந்துள்ளது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ !

ஆட்சி மொழி "யப்பானியா"
ஜப்பானின் அரசியலமைப்பு
சட்ட ரீதியான முடியாட்சி நடைபெறுகிறது.
ஜப்பானில் பயன்படுத்தும்
நாணயத்தின் பெயர் "யென்". 

ஜப்பானியரின் உணவுகள் : 


பச்சை தேயிலை , தேநீர் , பச்சை காய்கறிக்கூட்டு மட்டும் மீன்,நூடுல்ஸ் ஆகியன .

உலகிலுள்ள மிகப்பெரிய இருவது வங்கிகளில் ,
ஒன்பது வங்கி ஜப்பானை சார்ந்தது .

ஜப்பானில் மீன்களையும் , முட்டைகளையும் ஏற்றிச் செல்லத் தனி
 இரயிலே விடப்படுகிறது . 


ஜப்பானில் குழந்தைகள் தினம் ஜனவரி 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது.


Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts