
நாம் சுவாசிக்கும் காற்றை பற்றி
கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம் .
தென்றல் காற்று மணிக்கு சுமார் 6 மைல் வேகத்தில் வீசுகிறது.
சாதாரண காற்று மணிக்கு சுமார் 12 மைல் வேகத்தில் வீசுகிறது .
கடுமையான காற்று மணிக்கு சுமார் 40 மைல் வேகத்தில் வீசுகிறது .
சுறாவளி காற்று மணிக்கு சுமார் 60 மைல் வேகத்தில் வீசுகிறது .