பூண்டின் மருத்துவ குணங்கள்

பூண்டின் மருத்துவ குணங்கள்

பூண்டை பச்சையாக மென்று சாபிட்டால்
தீராத வயிற்று வலி நீங்கும் .


பூண்டிலுள்ள
வைட்டமின் சி சத்து
ரத்தத்திலுள்ள கொலஸ்ராலை
குறைக்கும் .



வறுத்த வெள்ளைப் பூண்டை தினசரி
காலை-மாலை இரு வேலையும் உண்டு வந்தால்
ஆஸ்மா குணமடையும் .
புற்றுநோயை ஓரளவு தடுக்ககூடிய சக்தி
பூண்டுக்கு உள்ளது .


ரத்தத்தை சுத்தப்படுத்தவும்,ரத்த ஓட்டத்தை
துரிதப்படுத்தவும் பூண்டு உதவுகிறது .

பூண்டு வாயுப் பிரச்சனைகளை தீர்க்கும்.
சுவாசத் தடையை நீக்கும் .

தொண்டையில் ஏற்படும் நோய்களுக்கு
பூண்டாள் குணம் பெறலாம்.
பூண்டு மூளைக்கு பலத்தை தரும்.
நினைவாற்றலை அதிகரிக்க செய்யும்.
பார்வை கோளாறுகளை குணப்படுத்தும்.

பூண்டை அதிகம் சாப்பிட்டால் வியர்வை ,
மற்றும் சிறுநீர் போன்ற கழிவுகள் சீராக வெளியேறும்.

பூண்டு தாது புஷ்டியை ஏற்படுத்தும் .

பூண்டு உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்கும் .

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு
பூண்டு ஒரு நல்ல நிவாரணி ஆகும் .

Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts