எச்சரிக்கை முத்திரைக்கொண்ட பிளாஸ்டிக்

எச்சரிக்கை

தெரியாதை தெரிந்துக்கொள்ளுங்கள்

படத்தில் காட்டி இருக்கும் இந்த எச்சரிக்கை

முத்திரைக்கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை

நாம் ஸ்டைரோபோம்  என்போம் .

இவற்றில் உணவை வைத்து சூடாக்கும்


போது நச்சுத்தன்மை வெளிப்படும்

அபாயம் அதிகம்

1 Comments

Post a Comment
Previous Post Next Post

Popular Posts