Homeஎனக்கு பிடித்த SMS வரிகள் வாழ்க்கை தந்த பாடம் வாழ்க்கை தந்த பாடம் ! எதுவும் சில காலம்தான் எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் இருக்காது .. உன்னை மட்டும் வாழ்வில் நம்பு சிந்தனை செய் கோப படாதே!! வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு போவோம் .. Tags: எனக்கு பிடித்த SMS வரிகள் Facebook Twitter