தமிழ் மொழியை உயர்த்தி விடாவிட்டாலும்
தாழ்த்தி விடாதீர்கள் !
இந்த சிறுவன் பேசும் கருத்துகளை
கேளுங்கள் ....
அருமையாக சொல்கிறான்
தமிழ் மறையும் காரணத்தை ..............
நன்றி நண்பரே ஒரு இளம் புயல் சுனாமியாக வெளிப்பட்டது. மிகவும் அருமையான சொல் ஆற்றல். மிகவும் அருமையான பகிர்வு. உங்கள் தமிழ் தொண்டு வளரட்டும். தமிழ் வாழ்க.
இனியும் தமிழ் சாகுமா இல்லை இல்லை அது என்றும் சாகாவரம் பெற்றது. சுட்டிப்பயல் பேச்சு திக்குமுக்காட வைத்தது. எம்மை அறியாமலே எம் மொழிக்கு நாம் எத்தனை துரோகம் புரிகின்றோம். இனிமேல் திருத்திக் கொள்கின்றோம். வாழ்க தமிழ்.
உண்மைதான் நண்பரே சாகாவரம் பெற்ற தமிழை அழிக்கவே முடியாது ... நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவும் என் மொழி தமிழ் என்று சொல்லி கொள்ளவும் பெருமைபட்டுக்கொள்கிறேன்..! நம் மொழி என்பதற்காக சொல்லவில்லை .. உண்மையில் தமிழ் என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும் .
நல்ல வார்த்தைகள் .... எல்லாரும் செய்ய வேண்டியது தான் .... பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்லது நண்பரே ! வாழ்க தமிழ் >>
Deleteநன்றி நண்பரே ஒரு இளம் புயல் சுனாமியாக வெளிப்பட்டது. மிகவும் அருமையான சொல் ஆற்றல். மிகவும் அருமையான பகிர்வு. உங்கள் தமிழ் தொண்டு வளரட்டும். தமிழ் வாழ்க.
ReplyDeleteமிக்க நல்லது - நன்றி! நண்பரே ! வளர்க தமிழ்
Deleteவாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !!
ReplyDeleteஇனியும் தமிழ் சாகுமா இல்லை இல்லை அது என்றும் சாகாவரம் பெற்றது. சுட்டிப்பயல் பேச்சு திக்குமுக்காட வைத்தது. எம்மை அறியாமலே எம் மொழிக்கு நாம் எத்தனை துரோகம் புரிகின்றோம். இனிமேல் திருத்திக் கொள்கின்றோம். வாழ்க தமிழ்.
ReplyDeleteஉண்மைதான் நண்பரே
Deleteசாகாவரம் பெற்ற தமிழை அழிக்கவே முடியாது ...
நான் தமிழன் என்று சொல்லிக்கொள்ளவும்
என் மொழி தமிழ் என்று சொல்லி கொள்ளவும் பெருமைபட்டுக்கொள்கிறேன்..!
நம் மொழி என்பதற்காக சொல்லவில்லை ..
உண்மையில் தமிழ் என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும் .