சிலரால் பலர் மேல் கோபம் ..
வருகிறது .
படத்தை படமாக பார்க்கமாடீர்களா ?
வந்த படத்திற்கும் பிரச்சனை -துப்பாக்கி
வர போகும் படத்திற்கும் பிரச்சனை - விஸ்வரூபம் .
மும்பை திவீரவாத பிரச்சனையை காரணம் காட்டி அனைத்து முஸ்லிம்களையும்
இந்துக்களோ அல்லது மற்ற மதத்தினரோ முஸ்லிம்களை வெறுத்தார்களா என்ன !?
இல்லையே !
நீங்கள் மட்டும் ஏன் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட இப்படி
பிரச்சனை பிரச்சனை என்று வீம்புக்கு நிற்கிறீர்கள் ..
இதற்க்கு எதிர்ப்பு கருத்து தயவு செய்து யாரும் தெரிவித்து விடாதீர்கள் ..
விவாதம் செய்ய விரும்பவில்லை ..
உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் ...
மனிதர்களின் உணர்வை புரிந்துக்கொள்ளுங்கள் .
அனைவரும் உறவுகளே
பிரித்து பார்த்து பிரச்னை பண்ணாதீர்கள் ...
கடவுள் பெயரை சொல்லி மற்றவரை மனதை புண்படுத்தாதிர்கள் ..
மனமே கோவில்
மனசாட்சியே கடவுள் !

நல்ல கருத்துக்கள் நண்பரே...
ReplyDeleteஒரு சமுதாயத்தை குற்றவாளியாக சித்தரிப்பதை கண்டும் காணாமலும் இருக்க வேண்டும் .அதுதான் உங்கள் எதிர்பார்ப்பா நண்பா? படக்குழுவினர் ஏற்று கொண்ட பின் நீங்கள் ஏன் வருந்த வேண்டும் .?
ReplyDeletehttp://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21982%3A2012-11-17-08-09-30&catid=11%3Acinema-review&Itemid=129&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29
ReplyDeletePLEASE READ THIS ARTICLE ALSO.
RAJAA