திராட்சை-யை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள் !


5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தில் தோன்றிய  பழம்
"கிரேப்போ" என்னும் இத்தாலிய வார்த்தைக்கு "கொத்தாக உள்ளது" என்பது பொருள்
கிரேப்போ என்பதே "கிரேப்" என்று மருவி வந்தது .

திராட்சை உற்பத்தியில் முதன்மை வகிக்கும் நாடு இத்தாலி.
சராசரியாக ஒரு கொத்து திராட்சையில் 75 பழங்கள் இருக்கும்.
திராட்சையில் 80% நீர் இருக்கும்.
உலர்ந்த திராட்சையில் 15 % நீர் இருக்கும்.

 நீலம்
கருப்பு
பச்சை 
கருநீலம்
சிவப்பு 
பழுப்பு,
வெள்ளை போன்ற நிறங்களில் திராட்சைகள் உள்ளன.

திராட்சையை உளற வைத்து அதன் நீர்த்தன்மையை 
போக்கினால் "கிஸ்மிஸ்" என்ற  உலர்  திராட்சை கிடைக்கும்.
திராட்சையில் புரதம், கார்போஹைட்ரெட் , கால்சியம் , இரும்பு , மாங்கனீஷியம், சி மற்றும் கே விட்டமின் 
சத்துகள் நிறைந்துள்ளன.

இந்தியாவில் கிடைக்கும் திராட்சை வகைகள், பன்னீர், கருப்பு, வெள்ளை 
(விதையில்லாதது சிறியது, விதையுள்ளது பெரியது)
பச்சை (விதையுள்ளது, விதையில்லாதது).
இந்தியாவில் டில்லி , உத்திர பிரதேசம், பஞ்சாப், அரியானா, மகராஷ்டிரா, 
ஆந்திரா, கர்நாடக , தமிழக மாநிலங்களில் விளைகிறது .

உழலில் பழுதடைந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை 
உருவாக்கும்  ஆற்றல் உடையது .
ரத்தத்தை தூய்மைபடுத்தும் .

ஞாபக மறதி, இதய நோய் , ஆஸ்துமா, மலச்சிக்கல் , ஒற்றைத் தலைவலி ,
சிறுநீரக நோய் போன்றவற்றிக்கு 
மருந்தாக பயன்படுகிறது.
மற்றவர்களும் தெரிந்து கொள்ள FACEBOOK மூலம் பகிர்ந்துக்கொள்ளுங்கள் 

 




 


Post a Comment (0)
Previous Post Next Post

Popular Posts