Friday, April 20, 2012

இதைச் செய்யாதீங்க ... - வெற்றியின் ரகசியம் இதுதான் .



  • மங்கலான வெளிசத்தில் படிக்காதிங்க. மீறி படித்தால், கண்கள் பாதிக்கும் 




  • காலையில் ரொம்ப நேரம் தூங்காதீங்க , தவறினால் சோம்பேறித்தனம் மிஞ்சும் .







  • அதட்டிப் பேசாதிங்க. அதனால் வம்பு வரும்.. மென்மையா பேசுங்க அன்பு வளரும்..









  • எப்பவும் வாகனத்திலேயே சுத்தாதீங்க . நோய் வரும்.









  • அக்கம் பக்கம் நடந்து  போய்  வாங்க . ஆரோக்கியம் பெருகும் .









  • மனைவி முன்னால் அடுத்த பெண்களைப் புகழாதீங்க , அது சந்தேகம் வளர்க்கும்,சந்தோஷத்தை பறிக்கும்.










  • சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிக்காதீங்க , உங்கள் நிம்மதி கெடும்.









  • அறிமுகம் இல்லாதவரிடம் உங்களைப் பற்றி அதிக தகவல் தராதீங்க, அதனால் தொந்தரவு வரலாம் .









  • குடும்ப விவகாரங்களை எல்லோரிடனும் பேசாதீங்க, உங்கள் பலகீனம் வெளிச்சமாகும்.










  • இரவு ரொம்ப நேரம் விழித்து இருக்காதிங்க, மறுநாள் வேலை கெடும் .









  • சுறுசுறுப்பா இருங்க.. விழிப்பா இருங்க..  வெற்றியின்  ரகசியம் இதுதான் .







  • 3 comments:

    1. உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா...? http://www.hotlinksin.com/ திரட்டியில் உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

      ReplyDelete

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...

    இதையும் கொஞ்சம் படிங்க

    Loading...

    Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

    தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள