Tuesday, March 6, 2012

பாகற்காயில் என்ன சத்து (vitamin)


பாகற்காயில் என்ன சத்து (vitamin)
பாகற்காய் - என்ன வைட்டமின் உள்ளது
கலோரி , கால்சியம் ,பாஸ்பரஸ் ,
இரும்பு ,புரதம் போன்றவை குறைந்த அளவே
இருந்தாலும், உடம்புக்கு நல்ல எதிர்ப்பு சக்தி தரும்


பசியைத் தூண்டும், நோய் எதிர்ப்பு சக்தி

குறிப்பாக புற்றுநோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிப்பதுடன்,
தோற்று நோய் வராமலும் தடுக்கும்,
உடம்பில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதால்
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது .
வயிற்றில் பூச்சித் தொல்லையை விரட்டி அடிக்கும் ,
எல்லோருக்கும் ஏற்றது .. கூட்டு , பொரியல் செய்து சாப்பிடலாம்

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள