Fast and Furious 7 - படம் எப்படி இருக்கு !?

Fast and Furious 7

மிக ஆவலோடு எதிர்ப்பார்த்த ஹாலிவுட் திரைப்படம் இது !
இது ஏழாவது தொடர்ச்சி ..
ஆறாம் பாகம்வரை அருமையான வெற்றி !

இந்த Fast and Furious 7 படத்தை எதிர் பார்த்தது என்னவோ உண்மைதான் !


படம் இப்படி இருக்குமோ !
அப்படி இருக்குமோ என்று நினைத்தேன் !!

அட டா டா எப்படியெப்படியோ இருக்கு ! சொல்ல வார்த்தைகளே இல்லை !!

நம்ப முடியாத காட்சிகளை நம்ப கூடிய அளவுக்கு
நம்பககரமாக படத்தை எடுத்திருக்கிறார்கள் .

உண்மையில் படம் அருமையோ அருமை !


முதல் பகுதியிலே எனக்கு முழு திருப்தி கிடைத்துவிட்டது !

அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள் !

சாகச காட்சிகள் ! சண்டை காட்சிகள் என அனைத்தும் அருமை !

ஹாலிவுட் படம்னாவே தனிதான் லா !

படத்தின் கதை  இரண்டு மணி நேரம் நகர்கிறது !

எந்த நொடிகளிலும் சலிப்பில்லாமல் சிரிப்போடும், திரில்லராய்
கதை நகர்கிறது !
ஆபாச காட்சிகள் எதுவும் இல்லை !
குடும்பத்தோடு  சென்று படத்தை பார்க்கலாம் ..

மொத்தத்தில் இது போன்ற படங்களை பார்ப்பது என்பது
அரிதே !

மிஸ் பண்ணாம படத்தை பாருங்கள் !

நன்றி !



















2 Comments

  1. வணக்கம்...

    வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Popular Posts